Also Watch
Read this
By: Web Team

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இறுதிப்போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் அனிசிமோவா உடன் மோதினார். இதில் அதிரடியாக ஆடிய ஸ்வியாடெக் 6க்கு 0, 6க்கு 0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved