news-tamil-logo

3/22/2026, 5:47:05 AM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews விம்பிள்டன் டென்னிஸ் தொடர் - ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறினார் ரஷியாவின் கரேன் கச்சனோவ்..!
tv

Also Watch

tv

Read this

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் - ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறினார் ரஷியாவின் கரேன் கச்சனோவ்..!

லண்டன்

Posted on: Jul 07, 2025 05:33 AM

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tennis wimbildon

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்ற கரேன் கச்சனோவ் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷிய வீரரான கரேன் கச்சனோவ், போலந்தின் கமில் மஜ்க்ர்சாக் உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கரேன் கச்சனோவ் 6க்கு 4, 6க்கு 2 மற்றும் 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
13 hrs 6 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved