news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி
tv

Also Watch

tv

Read this

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி

தோல்வி

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sri lanka win

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில், வங்கதேசத்தை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றது. நவி மும்பையில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. 48.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அந்த அணி 202 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதிகபட்சமாக ஹாசினி பெரேரா 85 ரன்கள் அடித்தார்.

தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணி ஆரம்பம் முதலே இலங்கை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தது. 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன் மூலம் இலங்கை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு

1
3 hrs 18 mins agoshare
சென்னை மீனவர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved