news-tamil-logo

3/21/2026, 10:17:08 PM

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. வட தமிழகம், தெற்கு ஆந்திரா இடையே கரையை கடந்தது
tv

Also Watch

tv

Read this

கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. வட தமிழகம், தெற்கு ஆந்திரா இடையே கரையை கடந்தது

காற்றழுத்த தாழ்வு மண்டலம்

Posted on: Oct 17, 2024 09:59 AM

11

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகம் மற்றும் ஆந்திரா இடையே கரையை கடந்தது.

தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா இடையே கரையை கடந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
5 hrs 36 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved