news-tamil-logo

3/16/2026, 1:27:57 AM

news-tamil-logo
more
Home tamilnadunews தமிழகத்துக்கு காவிரியில் 40 டிஎம்சி தண்ணீர் திறக்க ஆணை.. காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் உத்தரவு
tv

Also Watch

tv

Read this

தமிழகத்துக்கு காவிரியில் 40 டிஎம்சி தண்ணீர் திறக்க ஆணை.. காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் உத்தரவு

தண்ணீர் திறக்க ஆணை

Posted on: May 22, 2025 02:53 PM

41

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
39

தமிழகத்திற்கு காவிரியில் 40 டிஎம்சி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 9 புள்ளி 19 டிஎம்சியும், ஜூலை மாதம் 31 புள்ளி 24 டிஎம்சி நீரும் திறக்க வேண்டும் என கர்நாடகா அரசுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
10 hrs 57 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved