news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews வரும் 27, 28 தேதிகளில் பிரதமர் மோடி தமிழகம் வருவதாக தகவல்..
tv

Also Watch

tv

Read this

வரும் 27, 28 தேதிகளில் பிரதமர் மோடி தமிழகம் வருவதாக தகவல்..

பிரதமர் தமிழகம் வருகை

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
42

ஜூலை 27ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

26ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், 27 மற்றும் 28ஆம் தேதிகளில் அரியலூர், பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு பிரதமர் வருகை தர உள்ளதாகவும், கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடிதிருவாதிரை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சைக்கிளில் இருந்து தடுமாறிய விஜய்

8
39 mins agoshare
சைக்கிள் ஓட்டிச் சென்ற விஜய்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved