news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home technologynews ஐபோன் 17 ஏர் ஸ்மார்ட்போன் உலகளவில் இன்று அறிமுகம் வழக்கமான ஐபோன்களை காட்டிலும் தோற்றத்தில் மாற்றம்
tv

Also Watch

tv

Read this

ஐபோன் 17 ஏர் ஸ்மார்ட்போன் உலகளவில் இன்று அறிமுகம் வழக்கமான ஐபோன்களை காட்டிலும் தோற்றத்தில் மாற்றம்

ஐபோன் 17

88

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
I Phone 17 air

ஐபோன் வரிசையில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஐபோன் 17 ஏர் ஸ்மார்ட்போன் இன்று உலகம் முழுவதும் அறிமுகம் செய்யப்படுகிறது. இது வழக்கமான ஐபோன் மாடல்களை காட்டிலும் அதிக மாற்றங்களை கொண்டிருக்கிறது.

குறிப்பாக வெறும் 5.5 மில்லி மீட்டர் தடிமன் கொண்டு மிக மெல்லியதாக காட்சியளிக்கிறது. அதோடு, வட்டமாக அல்லாமல் நீள்வட்ட வடிவிலான கேமரா வடிவமைப்பை கொண்டது. சாம்சங் நிறுவனத்தில் உள்ளதைப் போன்று ஓஎல்இடி திரை கொண்டுள்ளதால் முந்தைய மாடல்களை விட 30% அதிக பிரகாசத்தை தரும் என சொல்லப்படுகிறது.

மேலும் பின்புறம் 48 மெகா பிக்சல் கேமராவும், முன்பக்கம் 24 மெகாபிக்சல் கேமராவும் கொண்டுள்ளது. இந்த போன் இந்தியாவில் 89 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பார்சல் ஏற்றிச் சென்ற ஈச்சர் வாகனம் சாலையோரம் கவிழ்ந்தது

1
50 mins agoshare
ஈச்சர் வாகனம் சாலையோரம் கவிழ்ந்தது








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved