Also Watch
Read this
By: Web Team

லாவா நிறுவனத்தின் ஆடியோ பிரிவான ப்ரோபட்ஸ், இந்திய சந்தையில் ப்ரோபட்ஸ் Aria 911 என்ற இயர்பட்சையும், ப்ரோபட்ஸ் Wave 921 என்ற நெக்பேண்டையும் அறிமுகம் செய்துள்ளது.
இந்திய சந்தையில் இவ்விரு சாதனங்களும் ஒவ்வொன்றும் 999 ரூபாய் என்ற அறிமுக விலையில் கிடைக்கின்றன. அமேசான் மற்றும் லாவா இந்தியா இ-ஸ்டோர்களில் ஆகஸ்ட் 25 முதல் விற்பனை செய்யப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved