Also Watch
Read this
Posted on: Nov 23, 2025 12:56 PM
By: Web Team

Realme P4X 5G மொபைல் போன்கள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வகை போன்கள் FLIPKART-ல் வாடிக்கையாளர்கள் PURCHASE செய்யும் வகையில் அறிமுகம் செய்யப்பட்வுள்ளதாக தெரிகிறது. ஒரே நேரத்தில் 18 APP-களை பயன்படுத்தும் வகையில் போன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved