Also Watch
Read this
By: Manigandan Raja

சாம்சங் கேலக்ஸி S26 சீரிஸ் ஸ்மார்ட் போன்கள், வரும் பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் அறிமுக விழா அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற இருப்பதாகவும், அறிமுகமாகும் நாளன்றே முன்பதிவும் தொடங்குவதோடு, மார்ச் 11ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved