news-tamil-logo

3/15/2026, 10:39:15 AM

news-tamil-logo
more
Home worldnews மியான்மர் நாட்டில் 3.5 ரிக்டர் அளவில் நில அதிர்வு
tv

Also Watch

tv

Read this

மியான்மர் நாட்டில் 3.5 ரிக்டர் அளவில் நில அதிர்வு

மியான்மர்

Posted on: Nov 16, 2025 10:15 AM

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Myanmar

மியான்மர் நாட்டில் 3.5 ரிக்டர் அளவில் மிதமான நில அதிர்வு உணரப்பட்டது. இந்திய நேரப்படி காலை 2.40 மணியளவில் உணரப்பட்ட இந்த நில அதிர்வு, பூமியின் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 23.95 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 94.20 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் நில அதிர்வு இருந்ததாக கணிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜப்பானின் கடற்பகுதியை நோக்கி வட கொரியா ஏவுகணை வீச்சு

0
3 mins agoshare
North korea missle








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved