Also Watch
Read this
Posted on: Jun 06, 2025 06:19 AM
By: Web Team

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் இருந்து இத்தாலியின் மிலன் நகருக்கு புறப்பட்ட ரியோனேர் என்ற விமான பலத்த புயல் காற்று காரணமாக நடுவானில் குலுங்கியது.
விமானியின் சாமர்த்தியதால் பவேரியாவின் மெம்மிங்கன் விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
இதனால் விமானத்தில் பயணித்த 185 பேரும் உயிர் தப்பினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved