news-tamil-logo

3/22/2026, 9:28:23 AM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஆப்கன் அகதிகள் ஈரானை விட்டு வெளியேற உத்தரவு வெளியேறாவிட்டால் கைது நடவடிக்கை என எச்சரிக்கை,,!
tv

Also Watch

tv

Read this

ஆப்கன் அகதிகள் ஈரானை விட்டு வெளியேற உத்தரவு வெளியேறாவிட்டால் கைது நடவடிக்கை என எச்சரிக்கை,,!

ஈரான்

Posted on: Jul 07, 2025 05:45 AM

12

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Hamas

ஈரானில் அகதிகளாக வசித்துவரும் ஆப்கானியர்கள் நாட்டை விட்டு உடனடியாக வெளியேறும்படி ஈரான் அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜுலை மாதம் மட்டும் ஈரானில் இருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ஆப்கானியர்கள் வெளியேறியுள்ளனர். இந்நிலையில், ஆப்கன் அகதிகள் நாட்டை விட்டு வெளியேறாவிட்டால் கைது செய்யப்படுவார்கள் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரையிறுதியில் இரு இந்திய வீராங்கனைகளும் தோல்வி

0
17 mins agoshare
Badmiton lost








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved