Also Watch
Read this
Posted on: Nov 15, 2025 12:07 PM
By: Web Team

விண்கலத்தில் ஏற்பட்ட சேதம் காரணமாக, விண்வெளி நிலையத்தில் சிக்கிக் கொண்ட மூன்று சீன விண்வெளி வீரர்கள், மாற்று விண்கலம் வாயிலாக பூமிக்கு பத்திரமாக திரும்பினர். மேலும், சேதமடைந்த ஷென்ஷோ - 20 விண்கலம் பூமிக்கு திரும்புவது பாதுகாப்பற்றது என்று கருதப்பட்டதால், சோதனைகள் செய்வதற்காக அது விண்வெளியிலேயே விடப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved