news-tamil-logo

3/18/2026, 4:28:10 PM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews பெண் செய்தியாளரின் முகபாவனை குறித்து விமர்சனம்
tv

Also Watch

tv

Read this

பெண் செய்தியாளரின் முகபாவனை குறித்து விமர்சனம்

வெள்ளை மாளிகை

Posted on: Feb 05, 2026 01:40 PM

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph

அதிபர் டிரம்ப் சர்ச்சை : 

பாலியல் வன்முறையிலிருந்து பாதிக்கப்பட்டவர்கள் குறித்த கேள்விக்கு பதிலளிக்காத அமெரிக்க அதிபர் டிரம்ப் பெண் செய்தியாளரின் முகபாவம் குறித்து விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பாக புதிதாக வெளியிடப்பட்ட ஆவணங்கள் குறித்து பெண் செய்தியாளர் கேள்வி எழுப்பினார். ஆனால் அதற்கு பதிலளிக்காத அதிபர் டிரம்ப், பத்து ஆண்டுகளாக பார்க்கிறேன் நீ சிரித்து தாம் பார்த்ததே இல்லை என செய்தியாளரை பார்த்து கூறியுள்ளார்.

Related Link
AI DATA CENTERS வேலைவாய்ப்புகளை உருவாக்கும்

AI DATA CENTERS வேலைவாய்ப்புகளை உருவாக்கும்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"வெறும் பெயருக்காக மட்டுமே அணியில் இருக்கக் கூடாது"

0
2 mins agoshare
ABD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved