Also Watch
Read this
By: Web Team

கனடாவில் இந்திய மருத்துவ மாணவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Toronto Scarborough பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த 20 வயதான மாணவர் ஷிவாங்க் அவஸ்தி என்பவர் சாலையில் வைத்து மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, டொரன்டோவில் 30 வயதான இந்திய வம்சாவளி கொல்லப்பட்ட நிலையில் மீண்டுமொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved