news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அராம்கோ எண்ணெய் ஆலை மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்
tv

Also Watch

tv

Read this

அராம்கோ எண்ணெய் ஆலை மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

சவுதி அரேபியா

19

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dubai

ஈரான் ட்ரோன் தாக்குதல் :

சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான அராம்கோ மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. அராம்கோ நிறுவனத்தின் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஈரான் ராணுவம் இடைவிடாது ட்ரோன் தாக்குதல் நடத்தியதால் சுத்திகரிப்பு நிலையம் முற்றிலும் சேதமடைந்தது.

வான் முழுவதும் கரும்புகை சூழ்ந்து கொண்ட காட்சிகளும் வெளியாகியுள்ளது. போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை விறுவிறுவென உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Related Link
என்னம்மா இப்படி  பண்றீங்களேம்மா..

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

0
1 hr 52 mins agoshare
CSK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved