news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews "ஈரானின் கடற்படை முழுவதுமாக அழிக்கப்பட்டு விட்டது"
tv

Also Watch

tv

Read this

"ஈரானின் கடற்படை முழுவதுமாக அழிக்கப்பட்டு விட்டது"

US

16

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph

கடற்படை முழுவதுமாக அழிக்கப்பட்டு விட்டது :

ஈரானின் கடற்படை முழுவதுமாக அழிக்கப்பட்டு விட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் கூட்டுத் தாக்குதல், 11 நாட்களை கடந்துள்ள நிலையில்.

போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்க ராணுவம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்கியுள்ளதாகவும், ஆனால் மிக முக்கியமான சில இலக்குகளை இன்னும் தாக்கவில்லை எனவும், தேவைப்படும் பட்சத்தில் பின்னர் தாக்குவதற்காக அந்த இலக்குகள் ஒதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

Related Link
சீனாவில் இருந்து வடகொரியாவுக்கு மீண்டும் ரயில் சேவை

சீனாவில் இருந்து வடகொரியாவுக்கு மீண்டும் ரயில் சேவை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குருவாயூர்- எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

0
2 hrs 3 mins agoshare
குருவாயூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved