news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஈரானை தனிமைப்படுத்த வேண்டும்
tv

Also Watch

ஈரானை தனிமைப்படுத்த வேண்டும்

ஒத்துழைக்க வேண்டும்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph 1

அமெரிக்க அதிபர் டிரம்ப் வேண்டுகோள்

ஈரானை பொருளாதார மற்றும் ராணுவ ரீதியாக தனிமைப்படுத்த உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என ஐ.நா. சபையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்டார். மேலும் ஹோர்முஸ் நீரிணையில் சரக்குக் கப்பல்கள் முடக்கத்தை நீக்கவும், அணு ஆயுத தயாரிப்பை ஈரான் நிறுத்தவும் அனைவரும் ஒன்று சேர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.

அமெரிக்க அதிகாரிகளுடன் ஈரான் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை

நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுசபைக் கூட்டத்தின்போது, ஈரான் பிரதிநிதிகள் அமெரிக்க அதிகாரிகளுடன் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தி உள்ளனர். அப்போது, ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க நிபந்தனைகள் அடங்கிய பட்டியலை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து-2 பேர் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட இரு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதில், ஹெலிகாப்டர் விமானிகள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து ஃபெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் மற்றும் தேசிய போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியம் விசாரித்து வருகின்றன.

Related Link
ஏமன் நாட்டின்  மலைப்பகுதிகளை  கைப்பற்ற முயற்சி

ஏமன் நாட்டின் மலைப்பகுதிகளை கைப்பற்ற முயற்சி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஊக்கத் தொகை ரூ.75 லட்சம் அறிவித்த முதலமைச்சர்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved