news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews ரஷ்ய அதிபர் புதினுடன் ஜெய்ஷங்கர் சந்திப்பு இரு நாட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை
tv

Also Watch

tv

Read this

ரஷ்ய அதிபர் புதினுடன் ஜெய்ஷங்கர் சந்திப்பு இரு நாட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை

மாஸ்கோ, ரஷ்யா

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Jaishankar and puthin

மூன்று நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், தலைநகர் மாஸ்கோவில் அதிபர் புதினை சந்தித்து பேசினார்.

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில், புதினை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் பேசிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரோவ்((Sergey Lavrov)), இரு நாடுகளுக்கிடையேடான நல்லுறவு தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருவதாக கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக ஆதரவை கடன் பெற்றதாக கூறுவதா? - முதல்வர் விஜய் கண்டனம்

6
3 hrs 19 mins agoshare
முதல்வர் விஜய் கண்டனம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved