news-tamil-logo

3/22/2026, 7:06:45 AM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews வெள்ளப்பெருக்கில் சிக்கி 9 பேர் பலி..
tv

Also Watch

tv

Read this

வெள்ளப்பெருக்கில் சிக்கி 9 பேர் பலி..

ஏரி நிரம்பி வெள்ளப்பெருக்கு

Posted on: Jul 11, 2025 06:26 AM

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
28

நேபாள நாட்டின் போட் கோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 9 பேர் உயிரிழந்ததாகவும், 20-க்கும் மேற்பட்டோர் காணமால் போனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் திபெத் பகுதியில் உள்ள சூப்பர் கிளாசியல் ஏரி முழுவதுமாக நிரம்பி நீர் திறந்துவிடப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 25 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved