news-tamil-logo

3/22/2026, 7:34:13 AM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்..
tv

Also Watch

tv

Read this

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்..

இஸ்ரேல் பிரதமர் பரிந்துரை

Posted on: Jul 09, 2025 07:37 AM

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
16

அதிபர் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று அமெரிக்கா சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பரிந்துரைத்துள்ளார்.

இது தொடர்பாக நோபல் கமிட்டிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தையும் டிரம்ப்பிடம் வழங்கியுள்ளார்.

டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என பாகிஸ்தானும் தெரிவித்திருந்தது. இப்போது இஸ்ரேலும் அதனையே வலியுறுத்தியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 53 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved