news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அமெரிக்காவின் அறிவிப்பால் குறைந்து மீண்டும் உயர்ந்த எண்ணெய் விலை
tv

Also Watch

tv

Read this

அமெரிக்காவின் அறிவிப்பால் குறைந்து மீண்டும் உயர்ந்த எண்ணெய் விலை

Crude oil

14

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Harmus1

குறைந்து மீண்டும் உயர்ந்த எண்ணெய் விலை :

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க போர் கப்பலின் பாதுகாப்புடன் எண்ணெய் கப்பல் கடந்து சென்றதாக முதலில் தெரிவித்த அமெரிக்கா, அதன் பின்னர் அந்த பதிவை நீக்கி விட்டு, அப்படி எதுவும் நடக்கவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளது.

முதலில், எக்ஸ் தளத்தில், சர்வதேச சந்தைக்கு கச்சா எண்ணெயை அனுப்பும் விதமாக அமெரிக்க போர் கப்பல் பாதுகாப்பு வழங்கியதாக பதிவிட்ட எரிசக்தி அமைச்சர் கிறிஸ் ரைட் ((Chris Wright)) பின்னர் அந்த பதிவை நீக்கி விட்டு மறுப்பு தெரிவித்தார். அமெரிக்காவின் இந்த அறிவிப்பால் கச்சா எண்ணெய் விலை முதலில் சரசரவென குறைந்தாலும், அடுத்து வந்த மறுப்பின் காரணமாக மீண்டும் உயர்ந்தது.

Related Link
எண்ணெய் விநியோக தடையை தொடர்ந்தால் கடும் தாக்குதல்

எண்ணெய் விநியோக தடையை தொடர்ந்தால் கடும் தாக்குதல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

3,000 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார்

0
9 mins agoshare
மதுரை செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved