news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அதிபர் புதின் போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறார்
tv

Also Watch

tv

Read this

அதிபர் புதின் போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறார்

வெள்ளை மாளிகை, அமெரிக்கா

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph

ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் உடனான போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், காசா அமைதித் திட்டம் குறித்து அமெரிக்க குழு ரஷ்ய அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்தார். கிட்டத்தட்ட 5 மணி நேரம் நடத்த பேச்சுவார்த்தையின் போது, புதின் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாக தெரிவித்தார். ஆனால் பிராந்திய பிரச்சனைகளில் எந்த சமரசமும் எட்டப்படவில்லை என்ற டிரம்ப், தீர்வுக்கான சாத்திய கூறுகளை இருநாட்டு பிரதிநிதிகளும் மதிப்பீடு செய்வதாக கூறினார். .

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பால் காவடி உள்ளிட்ட காவடிகள் எடுத்து நேர்த்திக் கடன்

0
21 mins agoshare
செங்கல்பட்டு முருகன் திருவிழா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved