Also Watch
Read this
Posted on: May 01, 2025 12:42 PM
By: Srini Vasan

ஐபில்லில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயருக்கு பிசிசிஐ 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. 30-ம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்கள் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயருக்கு பிசிசிஐ 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved