Also Watch
Read this
Posted on: Jan 06, 2026 11:17 AM
By: Manigandan Raja

அமெரிக்க அதிபர் டிரம்பின் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு, ஆயுதங்களை ஏந்த தயாராக உள்ளதாக கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ தெரிவித்துள்ளார். வெனிசுலா அதிபராக இருந்த நிக்கோலஸ் மதுரோ கைது நடவடிக்கையை சுட்டிக்காட்டி கொலம்பியாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், டிரம்புக்கு பதிலடி கொடுத்துள்ள கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, தாம் மீண்டும் ஆயுதத்தைத் தொடப்போவதில்லை என சபதம் செய்திருந்ததாகவும், ஆனால், தாய்நாட்டிற்காக மீண்டும் ஆயுதம் ஏந்த தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved