news-tamil-logo

3/15/2026, 3:14:46 AM

news-tamil-logo
more
Home worldnews வெனிசுலா எண்ணெய் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு
tv

Also Watch

tv

Read this

வெனிசுலா எண்ணெய் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு

கரீபியன் கடல்

Posted on: Jan 10, 2026 12:59 PM

13

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Venisula

வெனிசுலா எண்ணெய் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த கரீபியனில் ஒலினா டேங்கர் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது. சமீபத்திய வாரங்களில் குறிவைக்கப்பட்ட ஐந்தாவது கப்பலாகும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். டேங்கருக்கு அருகில் ஒரு ஹெலிகாப்டர் பறப்பதையும், பின்னர் அமெரிக்க படைகள் அதில் இறங்கி கப்பலை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதும் மோனோக்ரோம் வீடியோவாக அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
11 hrs 20 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved