news-tamil-logo

3/19/2026, 12:51:07 PM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews மாஸ்கோ மெட்ரோ ரயில் நிலையத்தில் ஸ்டாலின் சிலை.. அகற்றப்பட்ட 60 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிறுவப்பட்டது
tv

Also Watch

tv

Read this

மாஸ்கோ மெட்ரோ ரயில் நிலையத்தில் ஸ்டாலின் சிலை.. அகற்றப்பட்ட 60 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிறுவப்பட்டது

ரயில் நிலையத்தில் ஸ்டாலின் சிலை

Posted on: May 23, 2025 09:33 AM

15

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
3

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலுள்ள மெட்ரோ நிலையத்தில் சோவியத் ஒன்றியத்தின் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலினின் சிலை மீண்டும் நிறுவப்பட்டுள்ளது. அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்ட சிலை, 60 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிறுவப்பட்டுள்ளது.

இது ஸ்டாலினுக்கு ஒரு வரலாற்று கௌரவம் என ஒரு தரப்பினரும், துன்பங்களுக்கு காரணமான ஒருவரை நினைவு கூறுவது தவறு என மற்றொரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முன்னறிவிப்பின்றி தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு

0
1 min agoshare
Iran








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved