எதிரிகளின் ரேடாரில் சிக்காத அபாயகரமான போர் விமானம் என கூறப்படும் F-47 ரக விமானம், விரைவில் அமெரிக்க ராணுவத்தில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போயிங் நிறுவனம் தயாரித்த இந்த விமானம் நீண்ட துார பயணத்துக்கு ஏற்ற திறன் பெற்றுள்ளதாக தெரிகிறது. ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 1,800 கிலோமீட்டர் சுற்று துாரத்தை தங்கு தடையின்றி அடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. Related Link இலங்கை-இங்கிலாந்து 2வது ஒருநாள் கிரிக்கெட்