news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews தாக்குதல் வீடியோவை வெளியிட்டது இஸ்ரேல் ராணுவம்
tv

Also Watch

tv

Read this

தாக்குதல் வீடியோவை வெளியிட்டது இஸ்ரேல் ராணுவம்

தெஹ்ரான்

28

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ISREL Video

வீடியோவை வெளியிட்டது இஸ்ரேல் ராணுவம் :

தெஹ்ரானில் நிலத்துக்கு அடியில் கமேனி பதுங்கியிருந்த இடத்தை தகர்த்த வீடியோவை இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ளது. ஈரானுக்கு எதிராக இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து போர் நடத்தி வருகிறது.

கடந்த 28-ந் தேதி நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில், ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து, ஈரானும் பதிலடி தாக்குதலை நடத்தி வரும் நிலையில், தெஹ்ரானில் கமேனி தங்கியிருந்ததாக கூறப்படும் பதுங்கு குழிகளை தகர்த்த வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.

அதில், 50 போர் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசியதும், காமேனியின் பதுங்கு குழி சுக்குநூறான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Related Link
அமெரிக்கா அதிபர் டிரம்ப்பை சந்தித்த மெஸ்ஸி

அமெரிக்கா அதிபர் டிரம்ப்பை சந்தித்த மெஸ்ஸி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? உதயநிதி கேள்வி

0
1 day agoshare
24 மணி நேரமும் ஒரே பணிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau