news-tamil-logo

3/15/2026, 9:46:25 PM

news-tamil-logo
more
Home worldnews 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21ஆக உயர்வு..!
tv

Also Watch

tv

Read this

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21ஆக உயர்வு..!

நுவரெலியா, இலங்கை

Posted on: May 12, 2025 02:46 AM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Srilanka bus accident

இலங்கையின் நுவரெலியா பகுதியில் 100 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்தது.

கெரண்டி எல்லை பகுதியில் சென்றுகொண்டிருந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. மேலும், படுகாயம் அடைந்த நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
7 hrs 15 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved