news-tamil-logo

3/21/2026, 7:29:34 PM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews இலக்கை அடைந்த பிறகே போர் முடிவுக்கு வரும்.. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டம்
tv

Also Watch

tv

Read this

இலக்கை அடைந்த பிறகே போர் முடிவுக்கு வரும்.. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டம்

டெல் அவிவ், இஸ்ரேல்

Posted on: Oct 08, 2024 09:34 AM

6

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
டெல் அவிவ், இஸ்ரேல்

இஸ்ரேலின் அனைத்து முக்கிய நோக்கங்களும் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் என அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் தாக்குதல் தொடங்கியதன் முதல் ஆண்டு நிறைவை குறிக்கும் சிறப்பு இரங்கல் கூட்டத்தில் பேசிய அவர், இஸ்ரேலின் பாதுகாப்புக்கு ஈரானுடன் எதிர்தாக்குதல் நடத்துவது அவசியம் என குறிப்பிட்டார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
2 hrs 48 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved