news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அந்த முகமும், அந்த உதடுகளும் என வர்ணித்த டிரம்ப்..
tv

Also Watch

tv

Read this

அந்த முகமும், அந்த உதடுகளும் என வர்ணித்த டிரம்ப்..

பேசுபொருளான டிரம்ப் பேச்சு

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New Project (2)

அந்த முகமும், அந்த உதடுகளும், அவை அசையும் விதமும் ஒரு இயந்திர துப்பாக்கி போல் செயல்படுகின்றன என வெள்ளை மாளிகை ஊடக செயலாளரை அதிபர் டிரம்ப் வர்ணித்துள்ளது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

அண்மையில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், ஊடக செயலாளர் கரோலின் லெவிட் மிகச்சிறந்த பெண்மணி எனவும், அவரை விட மிகச்சிறந்த ஊடக செயலாளர் இருக்க முடியாது எனவும் கூறினார்.

மேலும் அவரது செயல்பாடுகள் குறித்து பேசிய அவர், அந்த முகமும், அந்த மூளையும்,அந்த உதடுகளும் சிறப்பாக செயல்படுகிறது என கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்திற்கே CM ஸ்டாலின் சொன்ன மெகா தலைப்பு செய்தி

1
7 hrs 45 mins agoshare
M,K ஸ்டாலின்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved