news-tamil-logo

3/19/2026, 2:45:55 AM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews "ஈரான் கலவரத்துக்கு டிரம்ப்தான் காரணம்"
tv

Also Watch

tv

Read this

"ஈரான் கலவரத்துக்கு டிரம்ப்தான் காரணம்"

Iran

Posted on: Jan 18, 2026 11:42 AM

9

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Iran vs trumph

ஈரானில் போராட்டத்தை தூண்டிவிட்டு கலவரத்திற்கு முக்கிய காரணமாக டிரம்ப் இருந்ததாக அந்நாட்டின் உச்ச தலைவர் சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார்.

அரசுக்கு எதிராக போராடியவர்கள் மீது அந்நாட்டு அரசு நடத்திய தாக்குதலில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் போராட்டத்திற்கு டிரம்ப் ஆதரவு தெரிவித்ததாக ஈரான் உச்ச தலைவர் அபயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார்.

மேலும் ஈரானின் பொருளாதார மற்றும் அரசியல் வளங்கள் மீது அமெரிக்க ஆதிக்கம் செலுத்த முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதையும் படியுங்கள் :  எமனாக மாறிய பனிமூட்டம் - விபத்துகளில் 23 பேர் பலி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
9 hrs 58 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved