news-tamil-logo

3/22/2026, 7:20:20 AM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews கானாவுக்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு..
tv

Also Watch

tv

Read this

கானாவுக்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு..

மோடிக்கு உற்சாக வரவேற்பு

Posted on: Jul 03, 2025 09:23 AM

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
1

பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில், அந்நாட்டு முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதிபர் ஜான் டிராமணி மகாமா சிறப்பான முறையில் வரவேற்க, 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

கானா அதிபருடன் உயர்மட்ட பிரதிகள் அளவிலான ஆலோசனையில் பிரதமர் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டனர். பின்னர் இந்தியா கானா இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பின்னர் பேசிய பிரதமர் மோடி, வரும் காலங்களில் இருநாடுகளிடையே வர்த்தகத்தை அதிகரிக்க உள்ளதாக தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 39 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved