தமிழ்நாடு

ஆவின் பால் விலை மீண்டும் உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. 5 லிட்டர் ரூ.220-க்கு விற்பனை | Aavin Milk

5 லிட்டர் கொண்ட பச்சை நிற நிலைப்படுத்தப்பட்ட ஆவின் பாலின் விலை பாக்கெட்டுக்கு பத்து ரூபாய் உயர்ந்தது. நேற்று வரை 210 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த ஒரு பாக்கெட் பால் தற்போது 220 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. செய்தியாளர் பாஸ்கர் பாண்டியன்

00 Comments

Leave a comment