உலகம்

Ather energy எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு பண்டிகை கால சலுகைகள் ((ஓலா நிறுவனத்துக்கு போட்டியாக ரூ. 40,000 வரை தள்ளுபடி

Ather energy நிறுவனம் அதன் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு பண்டிகை காலத்தை முன்னிட்டு 40 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி அறிவித்துள்ளது.

ஏற்கனவே ஓலா நிறுவனம் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ள நிலையில் அதற்கு போட்டியாக இந்த தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக அனைத்து ஸ்கூட்டர்களின் விலையும் குறைக்கப்பட்டு , 450s ஸ்கூட்டர் 1 லட்சத்து 32 ஆயிரத்து 550 ரூபாய்க்கு கிடைக்கும்.

Ather energy எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு பண்டிகை கால சலுகைகள்   ((ஓலா நிறுவனத்துக்கு போட்டியாக ரூ. 40,000 வரை தள்ளுபடி

00 Comments

Leave a comment