ஆட்டோ மொபைல்

சிம்பில் எனர்ஜியின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சிம்பில் டாட் ஒன் என்ற பெயரில் அறிமுகம்

பெங்களூருவை சேர்ந்த சிம்பில் எனர்ஜி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சிம்பில் டாட் ஒன் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 151 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 105 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

சிம்பில் எனர்ஜியின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்   சிம்பில் டாட் ஒன் என்ற பெயரில் அறிமுகம்

00 Comments

Leave a comment