அரசியல்

”காந்தி குறித்து பேசியது வன்மம் கலந்த நோக்கம்தான்”

”காந்தி குறித்து பேசியது வன்மம் கலந்த நோக்கம்தான்”

காந்தியால் இந்த நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்லியிருப்பது வன்மம் கலந்த நோக்கம்தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 75 ஆண்டுகள் ஆனபிறகும் காந்தி மீதான கோபம், வகுப்புவாதிகளுக்கு குறையவில்லை எனவும் சாடியுள்ளார்.
 

00 Comments

Leave a comment