இந்தியா

ஜிம்மில் ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து ஒர்க்அவுட்

ஜிம்மில் ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து ஒர்க்அவுட்

 

ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து இஷான் கிஷன் ஜிம்-ல் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வைரலாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியில் தொடர்ந்து இடம் கிடைக்காத நிலையில், இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.

00 Comments

Leave a comment