தமிழ்நாடு

நீராவி ரயில் இன்ஜின் வடிவில் சுற்றுலா ரயில்.. பாரம்பரிய இடங்களுக்கு விரைவில் இயக்கம்.. | Touristers

பாரம்பரியமிக்க நீராவி ரயில் இன்ஜின் வடிவில், மின்சாரத்தில் இயங்கும் சுற்றுலா ரயில் தயாரிக்கப்பட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. ஊட்டி மலை ரயில் போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ரயிலை பார்வையிட்ட மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நம் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்கும் வகையில் ரயிலை உருவாக்கிய அதிகாரிகளை பாராட்டியதோடு, தமிழ்நாட்டிலும் இந்த ரயில் நிச்சயம் இயக்கப்படும் என்றார்.
 

00 Comments

Leave a comment