விளையாட்டு

மகளிருக்கான 5-வது புரோ ஹாக்கி லீக் தொடர்

மகளிருக்கான 5-வது புரோ ஹாக்கி லீக் தொடர்

மகளிருக்கான 5-வது புரோ ஹாக்கி லீக் தொடரில் இந்திய அணி இன்று அமெரிக்காவுடன் மோத உள்ளது.

இந்த தொடரில் இந்திய அணி, தான் விளையாடிய 3 ஆட்டங்களிலும் சீனா, நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வி கண்டுள்ளது.

00 Comments

Leave a comment