உலகம்

2-ம் உலகப் போருக்கு முந்தைய வெடிகுண்டு கண்டெடுப்பு

2-ம் உலகப் போருக்கு முந்தைய வெடிகுண்டு கண்டெடுப்பு

சுமார் 450 கிலோ எடை கொண்ட இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய வெடிகுண்டு, அமெரிக்காவின் ப்ரூக்ஸ்வில்லி தம்பா பே விமான நிலையம் அருகே கண்டுபிடிக்கப்பட்டது.

வெடிகுண்டு முற்றிலும் துருப்பிடித்துள்ளதால் இது வெடிக்கும் தன்மையுடன் உள்ளதா ? என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

00 Comments

Leave a comment