உலகம்

சிசேரியன் மூலம் பிறந்த முதல் கொரில்லா குட்டி

சிசேரியன் மூலம் பிறந்த முதல் கொரில்லா குட்டி

 

அமெரிக்காவின் டெக்ஸாஸில் உள்ள ஃபோர்ட் வொர்த் உயிரியல் பூங்காவில் ((Fort Worth Zoo)) கர்ப்பமாக இருந்த செகானி என்ற கொரில்லாவிற்கு சிசேரியன் மூலமாக குட்டி பிறந்துள்ளது.

உயிரியல் பூங்காவின் 115 ஆண்டுகால வரலாற்றில் சிசேரியன் மூலமாக பிறந்த முதல் கொரில்லா இதுவாகும்.

00 Comments

Leave a comment