உலகம்

அமெரிக்காவில் தானியங்கி காரை தீ வைத்து கொளுத்திய மக்கள்

அமெரிக்காவில் தானியங்கி காரை தீ வைத்து கொளுத்திய மக்கள்

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் தானியங்கி காரை அடித்து நொறுக்கி பொதுமக்கள் தீ வைத்து கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அந்நாட்டில் இயங்கும் தானியங்கி கார்கள் அதிக விபத்துக்களை ஏற்படுத்துவதால் அதற்கு தடை விதிக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

00 Comments

Leave a comment