உலகம்

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி மரணம்

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி மரணம்

 

ரஷ்ய எதிர்க்கட்சித்தலைவர் நவல்னியின் மறைவிற்கு அதிபர் புதினே பொறுப்பு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்ய அதிபர் புதினையும், அவரது கொள்கைகளையும் கடுமையாக விமர்சித்து வந்த அலெக்சி நவால்னி நேற்று திடீரென சிறையில் உயிரிழந்தார். இந்நிலையில் நவால்னியின் சிறை மரணம் புதினின் மிருகத்தனத்திற்கு இன்னுமொரு சான்று என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கடுமையாக சாடியுள்ளார். புதினின் மோசமான செயல்களுக்கு எதிராக துணிச்சலுடன் செயல்பட்ட நாவல்னியின் மரணத்தில் சந்தேகம் வலுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

00 Comments

Leave a comment