உலகம்

ரஷ்ய எதிர்க்கட்சித்தலைவர் நவால்னி மறைவு

ரஷ்ய எதிர்க்கட்சித்தலைவர் நவால்னி மறைவு

 

ரஷ்ய எதிர்க்கட்சித்தலைவர் நவல்னியின் மறைவிற்கு அதிபர் புதினே பொறுப்பு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக பேசியுள்ள அவர், நவால்னிக்கு நடந்திருப்பது புதினின் மிருகத்தனத்திற்கு இன்னுமொரு சான்று என கடுமையாக சாடியுள்ளார்.

00 Comments

Leave a comment