உலகம்

இந்தியர்கள் மீதான தாக்குதல்களுக்கு அமெரிக்கா கண்டனம்

இந்தியர்கள் மீதான தாக்குதல்களுக்கு அமெரிக்கா கண்டனம்

 

இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல்களை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இனம், பாலினம் அல்லது வேறு எந்த காரணங்களின் அடிப்படையிலான வன்முறைக்கு மன்னிப்பு இல்லை என்றும் திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது.

00 Comments

Leave a comment