விளையாட்டு

முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பென் ஸ்டோக்ஸ் இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக சிகிச்சை

இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் தனது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

அந்த சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகவும், தற்போது மறுவாழ்வு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக ஜனவரி மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தகக்து.
 

முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பென் ஸ்டோக்ஸ்   இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக சிகிச்சை

00 Comments

Leave a comment