விளையாட்டு

இந்திய டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான வீரர்கள் பட்டியல் வெளியீடு

இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜனவரியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

இந்த டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியில் ரெஹான் அகமது, ஜேம்ஸ் ஆண்டர்சன், கஸ் அட்கின்சன் உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு  பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான வீரர்கள் பட்டியல் வெளியீடு

00 Comments

Leave a comment